சவுதியில் தரையிறங்கிய வேற்று கிரக விமானம்
வேற்றுகிரக விமானம் ஒன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கிய சம்பவம் முழு உலகையும் பெரும்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளார். தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் நோக்கி சென்றது.
தரையிறங்கி வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
ஜீன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளமை உலகில் பெரும் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.