காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை

காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை

baby001

உணவை கரண்டி மூலம் எடுத்து உட்­கொள்ளும் குழந்­தைகள் பலர், அவ்­வு­ணவை கீழே தமது முக­மெங்கும் அப்­பிக்­கொள்­வ­துண்டு.

ஆனால், இரு கைகளும் இல்­லாத ஒரு சிறுமி தனது கால் மூலம் உணவை கரண்­டியால் எடுத்து உட்­கொள்ளும் படங்கள் இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளன.

ரஷ்­யாவைச் சேர்ந்த வஸ­லினா எனும் இச் சி­று­மி யின் புகைப்­ப­டங்­களை இச் ­சி­று­மி யின் தாயான எல்­மைரா கெனுட்ஸன் வெளி­யிட்­டுள்ளார்.

இச்­ சி­றுமி இரு கை களும் இல்­லாமல் பிறந்­தவர் எனத் தெரி­விக்­கப்ப­டு­கி­றது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News