கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்?

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்?

கனடாவில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த கனடிய வர்த்தக சம்மேளனத்திற்கு புதிய தலைவர் தெரிவு.

எதிர்வரும் 29-10-2016ல் McCowan & Ellesmere சந்திப்பில் அமைந்துள்ள JC’s விருந்துபசார மண்டபத்தில் (1686 Ellemere, Scarborough)ல் நடைபெற உள்ளது. இதில் இன்றைய தலைவர் அஜித் சபாரட்ணம், திருமதி டிலானி குணராஜா, திரு. சாந்தா பஞ்சலிங்கம் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறியப்படுகிறது. இதற்கு கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 300 அங்கத்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

கடந்த 25 ஆண்டுகளாக கிங்ஸ்லி அரியரட்ணம், யோகி தம்பிராஜா, எஸ்.ஆர் ராஜதுரை, லோகன் வேலும் மயிலும், கணா ஞானச்சந்திரன், குலா செல்லத்துரை மோகன் சுப்ரமணியம், மனோ தில்லைநாதன், ஹரி ஆனந்தசங்கரி, கென் கிருபா, மைக் அகிலன், சிறீதரன் துரைராஸா, ஜெயக்குமார் சின்னதுரை, அஜித் சபாரட்ணம் என கனடிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்களை வரிசைப்படுத்தலாம்

Ajith Sabaratnam
ajith

Mrs. Dilani Gunarajah
dilani

Santha Panchalingam
santha

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News