இளம் பெண்கள் இருவர் சரக்கு ரெயில் மோதி கொல்லப்பட்டனர்.

இளம் பெண்கள் இருவர் சரக்கு ரெயில் மோதி கொல்லப்பட்டனர்.

கனடா-நோவ ஸ்கோசிய கிராமப்புறமொன்றில் இரண்டு இளம் பெண்கள் சரக்கு ரயில் மோதி கொலையுண்ட துர்ச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நடந்துள்ளது.
அதிகாலை 1.40 மணியளவில் மேடர் வீதி மற்றும் நெடுஞ்சாலை 2 குறுக்கு சந்தியில விபத்து நடந்ததாக ஆர்சிஎம்பியினர் தெரிவித்துள்ளனர்.
லான்ட்ஸ் என்ற இடத்தை சேர்ந்த 17வயதுடைய பெண் ஒருவரும், ஜேர்மனியை சேர்ந்த 18-வயதுடைய சர்வதேச பரிமாற்ற மாணவி ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
சரக்கு ரெயில் ஹலிவக்சை நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் மோதியுள்ளது. CMP மற்றும் CN ரெயில் சேவை புலனாய்வாளர்கள் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிஎன் ரயில் சேவையினர் உடனடியாக கருத்து தெரிவிக்க பதிலளிக்கவில்லை.

A Canadian National train passing through Hamilton, Ont., Oct. 24, 2013. THE CANADIAN PRESS IMAGES/Stephen C. Host

t

Police attend the scene of a fatal train accident in Lantz, Nova Scotia on Friday, June 10, 2016. Two young women, one an exchange student from Germany, were pronounced dead in the early morning accident. THE CANADIAN PRESS/Andrew Vaughan

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News