இருவர் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்!

இருவர் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்!

ரொரண்ரோ College Street மற்றும் Augusta Avenue பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களுள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது நபர் மோசமான காயங்களுக்கு ஆளான போதிலும், அவருக்கு உயிராபத்து இல்லை என அவசர மருத்தவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் துப்பாக்கிச் சூட்டினால்தான் காயமடைந்தாரா? என்பது தொடர்பில் தகவலதெனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News