இன்று முதல் அமுலிற்கு வரும் மத்திய அரசின் புதிய அடமான சட்டங்கள்

இன்று முதல் அமுலிற்கு வரும் மத்திய அரசின் புதிய அடமான சட்டங்கள்

ரொறொன்ரோ- இன்று அமுலிற்கு வரும் மத்திய அரசின் புதிய அடமான கடன் மாற்றல்சட்டங்களால்   முதல்-தடவையாக வீடு வாங்குபவர்கள் சிலர்   தாக்கப்படலாம் என நம்பபடுகின்றது.கடன் பெறுபவர்கள் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலும் அல்லது அவர்களது தனிப்பட்ட நிதி நிலைமை மாறினாலும் தங்கள் கடனை செலுத்த கூடியவர்களா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு அழுத்த சோதனை ஆய்வு அனைத்து அடமான காப்பிட்டு பயன்பாடுகள் மீதும் நடாத்தப்படுவதும் புதிய சட்டங்களில் உள்ளடங்கும்.

இது வரை ஐந்து வருடங்களிற்கு மேற்பட்ட நிலைத்த-விகித அடமானங்களிற்கு இச்சோதனை தேவைப்படவில்லை.நாட்டின் வீட்டமைப்பு சந்தைகளை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த மாற்றத்தை மத்திய அரசாங்கம் செய்வதாக-குறிப்பாக ரொறொன்ரோ மற்றும் வன்கூவர் போன்ற நகரங்களில் வீடுகளின் விலைகள் கூரைக்கூடாக போய் விட்டது-தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயன்ற அளவு கடைசி தருணத்திற்குள் முயல்வதற்காக வீடு வாங்குபவர்கள் கடந்த வாரம் பரபரப்பாக காணப்பட்டதாக கனடிய அடமான தரகர்கள் அறிவித்துள்ளனர்.வழக்கமான வாரத்தைவிட 30 முதல் 40சதவிகிதம் அதிக பிசியாக இருந்ததாக ரொறொன்ரோவை சேர்ந்த அடமான தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News