அல்பேர்ட்டாவை தாக்கியுள்ள பலத்த கோடை இறுதி பனிபொழிவு!

அல்பேர்ட்டாவை தாக்கியுள்ள பலத்த கோடை இறுதி பனிபொழிவு!

கனடா-இலையுதிர் காலம் ஆரம்பமாவதற்கு ஒன்றரை நாட்கள் இருக்கையில் அவ்வாறு இல்லை என்பதுபோல் அல்பேர்ட்டாவில் மலைப்பகுதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் பலத்த பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை காலை பனிப்பொழிவு ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32-சென்ரி மீற்றர்கள் பனி பொழிந்துள்ளது. சில இடங்களில் 30சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

snowsnow1snow2snow3snow4snow5

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News