Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’

தமிழ் சினிமாவில் திரையுலக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கும் நடிகரான விஷால் 'மகுடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குநராக...

Read more

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் 'கருப்பு' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற' காட் மோட்'...

Read more

‘நடன புயல்’ பிரபுதேவா வெளியிட்ட மாஸ்டர் மகேந்திரனின் ‘பல்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிரபலமானாலும் 'மாஸ்டர்' படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பல்ஸ் 'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பல்ஸ்' எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன்,  ரிஷிகா ராஜ்வீர், ஆர். வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், 'கும்கி' அஸ்வின், கூல்...

Read more

பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ் ‘

' சு  ஃப்ரம் சோ'  எனும் திரைப்படத்தின் மூலம் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பிரபலமான பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'ஜுகாரி கிராஸ்' என  பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் குரு தத்த கனிகா என்பவரது இயக்கத்தில் உருவாகும் 'ஜுகாரி கிராஸ்' எனும் படத்தில் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....

Read more

இயக்குநர் சேரன் நடிக்கும் ‘லேடிஸ் ஹாஸ்டல் ‘படத்தின் தொடக்க விழா

இயக்குநரும், பிரபல நடிகருமான சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லேடிஸ் ஹாஸ்டல்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தயாநிதி பாரதி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'லேடிஸ் ஹாஸ்டல் 'எனும் திரைப்படத்தில் அசோக், ராதா ரவி, நிழல்கள் ரவி, ரேகா, அப்புகுட்டி, சிங்கம் புலி,...

Read more

கனடாவில் படப்பிடிப்பு… ஜெய் ஆகாஷின் படத்தில் நடிக்க அரிய வாய்ப்பு…

ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ் கனடாவில் எழுதி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு அரிய வாய்ப்பு இதோ. படத்தின் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில்...

Read more

திருமணமான தம்பதிகளின் கவனத்தை கவர்ந்த ரியோ ராஜின் ‘ஆண்பாவம் பொல்லாதது ‘பட முன்னோட்டம்

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்...

Read more

‘நீறு பூத்த நெருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று

இலங்கை – தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று புதன்கிழமை (15)  இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் – தரங்கணி...

Read more
Page 6 of 698 1 5 6 7 698