இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக அதிரடி எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் 'சக்தி திருமகன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் அருண்...
Read moreதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களான ரவி பிரகாஷ் - யுவன் மயில்சாமி - கிரி - ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடித்து வரும் 'திரள்...
Read moreஇயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையை வழிநடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டாம்பூச்சி 'எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' எனும் திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். ஆகிய...
Read moreமலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' எனும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஓணம் திருநாளை முன்னிட்டு படக்...
Read moreகன்னட திரையுலகின் பிரபல நடிகரான சித்து மூலிமணி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'கோல்ட் கால் 'என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read more''பிளாக் மெயில் படம் ரசிகர்களை படமாளிகையில் கட்டி போடும் திரில்லர் படைப்பாக இருக்கும்'' என அப்படத்தின் நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'பிளாக் மெயில்' எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ஏ. எல். விஜய், பி. வி. சங்கர், ரித்தேஷ், சதீஷ் செல்வகுமார் , தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். படத்தைப் பற்றி நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' இப்படத்தினை இயக்குநர் மு. மாறன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். அற்புதமான திரில்லர் ஜேனரிலான திரைப்படம் இது. படமாளிகையில் பார்க்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாதி நிறைவடையும் தருணத்திற்கு முன்பு வரும் நாற்பது நிமிடங்கள் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார். இந்த திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் - தேஜு அஸ்வினி- ஸ்ரீகாந்த்- பிந்து மாதவி - ரமேஷ் திலக் - 'வேட்டை' முத்துக்குமார் - உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.
Read moreநடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தாவூத்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு...
Read moreதமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க கலைஞர்களான கலையரசன் - தினேஷ் இணைந்து நடித்திருக்கும் 'தண்டக்காரன்யம் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவ காடே..'...
Read moreஇசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனியின் உறவினரும், 'மார்கன்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அஜய் திஷான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'பூக்கி ' எனும் திரைப்படத்தின்...
Read more'பாண்டியன் ஸ்டோர்' எனும் சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read more