Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில்...

Read more

களவாணி 2 படத்தை வெளியிடவிடாமல் மிரட்டல்

இயக்குனர் சற்குணம் தான் இயக்கிய முதல் படமான களவாணி படத்தின் 2ம் பாகத்தை தற்போது இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா நடித்துள்ளனர். சற்குணமே...

Read more

நயன்தாரா, த்ரிஷா பாணிக்கு திரும்பிய தமன்னா

நயன்தாராவும், த்ரிஷாவும், அமலாபாலும் இப்போது ஹீரோக்களுடன் டூயட் பாடும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில்...

Read more

மிஸ்டர் லோக்கலுக்கு யு சான்றிதழ்

சீமராஜாவுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். இடையில் வந்த கனாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மிஸ்டர்.லோக்கலை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். ராஜேஷின் கடந்த 3 படங்கள்...

Read more

ஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் என்றாலே விசேஷமான மாதம். பொங்கல், தீபாவளி ஆகிய விசேஷ நாட்கள் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் பட...

Read more

தமிழ்சினிமாவில் புதிய சீசன்

தமிழ்சினிமாவை கடந்த சில வருடங்களாக பேய் பிடித்து ஆட்டியது. ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வெளியாகி ஒரு கட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்தின. நயன்தாரா நடித்த டோரா, ஐரா உட்பட கடந்த...

Read more

மே 17ல் மோதும் சூர்யாவின் உறவினர்கள்

சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஞானவேல்ராஜா ஆகியோர் பங்குதாரராக இருந்த பட நிறுவனம் ஸ்டுடியோக்ரீன். சில வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்திலிருந்து எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் இருவரும் விலகி...

Read more

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில்...

Read more

நெல்லையில் உருவாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா...

Read more

பக்கா மாஸ் குடும்ப படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்,...

Read more
Page 379 of 714 1 378 379 380 714