Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரகுல் பிரீத் சிங் எதிர்பார்க்கும் படம்

April 4, 2019
in Cinema
0

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயனின் 14வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே யாரின் என்ற ஹிந்தி படத்தில் நடித்த அவர், தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் டி டி பியார் டி என்ற படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.

இப்படம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது : டி டி பியார்டி படத்தில் 50 வயதான அஜய் தேவ்கனை காதலிக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன். 24 வயதான நான் அவரை காதலிப்பது சுவராஸ்யமாக கதை பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் காமெடியும் கலந்திருக்கிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சி உடன் நடித்து வருகிறேன். இப்படம் ஹிந்தி சினிமாவில் எனக்கு ஒரு இடத்தை பிடித்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

சிறப்பான வேடம் : அஜித் படம் பற்றி வித்யாபாலன்

Next Post

சிவாஜி மாஸ்டர், நான் சீடன் : அமிதாப் நெகிழ்ச்சி

Next Post

சிவாஜி மாஸ்டர், நான் சீடன் : அமிதாப் நெகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures