Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இரண்டு படத்திலும் கதிருக்கு ஒரே வேடமா?

April 2, 2019
in Cinema
0

சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள், ‘சிகை’, ‘சத்ரு’ ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ இயக்கும் ‘விஜய்-63’ படத்தில் நடித்து வருகிறார் கதிர். இந்தப்படம் தவிர ‘ஜடா’ என் படத்திலும் நடித்து வருகிறார்.

‘பொயட் ஸ்டுடியோ’ மற்றும் ‘சனா ஸ்டுடியோ’ நிறுவனத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் எம்.கெவின் கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் டிரைலரும் இசையும் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘ஜடா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் வேலைகள் துவங்கி விட்டன. அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார் கதிர்.

தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்தாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கின்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் பேசுகிற படமாக இப்படம் உருவாகி வருகிறது.

அட்லீ இயக்கும் ‘விஜய்-63’ படமும் கால்பந்தாட்ட பின்னணியில் நிகழும் கதை என்றும், அந்தப்படத்தில் கதிருக்கு கால்பந்தாட்ட வீரர் வேடம் என்றும், அவர் கொல்லப்பட்டதை அடுத்து விஜய் வீறு கொண்டு எழுவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜடா படத்திலும் கதிருக்கு கால்பந்தாட்ட வீரர் வேடம் என்றால்? இரண்டு படத்திலும் ஒரே வேடத்தில் நடிக்கிறாரா கதிர்?

Previous Post

சமந்தாவை ஓய்வு பெற சொன்ன ரசிகர்

Next Post

மே 1ல் வருகிறார் மிஸ்டர் லோக்கல்

Next Post

மே 1ல் வருகிறார் மிஸ்டர் லோக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures