Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த்

March 24, 2019
in Cinema
0

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இந்த போட்டியை கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார். அவரது வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைய பலத்த ஆரவாரம் செய்தார்கள். பலர், தலைவா… தலைவா என்று குரல் கொடுத்தபடி ஆர்ப்பரித்தனர். ரஜினியின் வருகையால் சேப்பாக்கம் மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Previous Post

கிரிக்கெட் கோலாகலம்: தமிழ் போராளிகள் எங்கே? கஸ்தூரி கேள்வி

Next Post

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

Next Post

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures