Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஓவியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

March 6, 2019
in Cinema
0

சமீபத்தில் வெளியான 90எம்எல் படத்தில் ஓவியா, படுக்கை அறை, முத்தக்காட்சி, புகை, மது, தாராளமாக நடித்திருந்தார். இதனால் அவருக்கும் படத்தை இயக்கிய அனிதா உதிப்புக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அதன் மகளிர் அணி தலைவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு கலாச்சார பேரவையின் சார்பில், அதன் சட்ட ஆலோசகர் பன்னீர் செல்வம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் ஓவியா மீது புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில், பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு, கலாசாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல் உள்ளது. எனவே ஓவியா மீதும், தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Previous Post

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிரம்மாஸ்த்ரா லோகோ

Next Post

தன்ஷிகா இல்லாமல் நடந்த உச்சக்கட்டம் டிரைலர் வெளியீடு

Next Post

தன்ஷிகா இல்லாமல் நடந்த உச்சக்கட்டம் டிரைலர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures