Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தமிழ்புத்தாண்டில் காஞ்சனா 3 ரிலீஸ்

December 22, 2018
in Cinema
0

முனி படங்களின் வரிசையில் தற்போது, காஞ்சனா 3 (முனி 4) படத்தை நடித்து, இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். வேதிகா, ஓவியா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், 2019ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அனேகமாக படம் தமிழ் புத்தாண்டில் வெளியாகலாம் என தெரிகிறது.

மேலும் இப்படத்தின் டீசரை, பொங்கலுக்கு வெளியாக உள்ள ரஜினி நடித்துள்ள பேட்ட படத்துடன் இணைந்து தியேட்டர்களில் வெளியிடும் வேலைகளும் துவங்கி உள்ளன.

Previous Post

2019ல் 4 படங்களில் நடிக்கும் சசிகுமார்

Next Post

இன்றைய இசையை கேட்காதீர்கள் : இளையராஜா

Next Post

இன்றைய இசையை கேட்காதீர்கள் : இளையராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures