Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுரேஷ்கோபிக்கு சிபாரிசு செய்த விக்ரம்

December 21, 2018
in Cinema
0

மலையாளத்தில் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் மஹாவீர் கர்ணா. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதால் தான் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார்

மலையாளத்தில் என்னு நிண்டே மொய்தீன் என்கிற வெற்றி படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு ஒன்றில் நடிகர் சுரேஷ்கோபி கலந்துகொண்டார். ராஜ்யசபா எம்.பி என்கிற முறையில் அவர் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டாலும், இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். ஐ படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையில் அவரை சிபாரிசு செய்ததே நடிகர் விக்ரம் தானாம்.

Previous Post

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலக சீலை அகற்ற உத்தரவு

Next Post

ஜெயராமுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி

Next Post

ஜெயராமுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures