Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சோனம் கபூரை விளாசிய கங்கனா

October 10, 2018
in Cinema
0

பாலிவுட்டில் லேட்டஸ்டாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு என்றால் குயீன் பட இயக்குனர் விகாஸ் பால் மீது நடிகை கங்கனா ரணாவத் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தான். அனுராக் காஷ்யப் நடத்திவரும் தாயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், விகாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அந்தப்பெண்ணுக்கு ஆதரவாக கருத்து கூறிய கங்கனா, படப்பிடிப்பின்போது விகாஸ் தன்னிடமும் அத்துமீறி நடந்து கொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்னொரு பாலிவுட் நடிகையான சோனம் கபூர், கங்கனா கூறியதை கிண்டல் செய்யும் விதமாக, “கங்கனா சொல்வது நம்புவது போல இல்லையே.. இதுபோல பல விஷயங்களில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் இதை அப்போதே சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

சோனம் கபூரின் கிண்டல் கங்கனாவை கொந்தளிக்க வைத்துவிட்டது. இதுகுறித்து உடனே பேட்டியளித்த அவர், “என்னை ஜட்ஜ் பண்ணும் அதிகாரத்தை சோனம் கபூருக்கு தந்தது யார்..? அப்படியானால் அவர் சில பெண்களை நம்புவதற்கும், நம்பாததற்கும் ஏதாவது லைசென்ஸ் வைத்துள்ளாரா..? நான் ஒன்றும் அவரைப்போல தந்தையின் புகழால் வளர்ந்தவள் இல்லை. வருடக்கணக்கில் தனியாளாக போராடி இந்த இடத்திற்கு வந்தவள். என்னை குறைகூறும் அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை” என கொட்டி தீர்த்துவிட்டார்.

Previous Post

ரகசிய நிச்சயதார்த்தமா.? – வரலட்சுமி மறுப்பு

Next Post

காதலர்கள் இல்லை : 96 இளம் ஜோடிகள்

Next Post

காதலர்கள் இல்லை : 96 இளம் ஜோடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures