இந்தாண்டு தீபாவளி நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அந்த தினத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் ரிலீசாகிறது.
இதே தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் தள்ளிப்போனது.
இந்நிலையில் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வெளியீட்டை தீபாவளிக்கு உறுதி செய்துள்ளனர்.
இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, பாத்திமா விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.