கலை வேந்தன் கணபதி ரவீந்திரன் ,நவரச தாரகை ரூபி யோகதாசன் இணைந்து வழங்கும் நாடகப்பெருவிழா வரும் அக்ரோபர் மாதம் 13 ஆம் திகதி பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது .சிரிக்க சிந்திக்க ,சிந்தனைக்கு விருந்தளிக்க அனைவரும் ஒன்று கூடுங்கள் . <img class="alignnone size-medium wp-image-60520" src="http://www.easy24news.com/wp-content/uploads/2018/08/9-2-234x300.jpg" alt="9" width="234" height="300" />