Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

20 லட்சம் டுவீட்டுகளைக் கடந்த ‘காலா’

May 29, 2018
in Cinema
0

பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாக்கம் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பும், வெளிவந்த பின்னும் படங்களைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் இதையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். டுவிட்டர் இந்தியா நன்றாக சம்பாதிக்கிறதோ இல்லையோ, டுவிட்டரை வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் தென்னிந்திய திரையுலகம் டுவிட்டர் மூலம் நன்றாக வளர்ந்து வருவதாக டுவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. ‘காலா’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பே 20 லட்சம் டுவீட்டுகளுக்கும் மேல் அந்தப் படம் பற்றி பதிவிடப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஏற்கெனவே அதிகமாகப் பேசப்படும் படமாக ‘காலா’ படம் அமைந்துள்ளதாம்.

யு டியூபில் டிரைலரை வெளியிடுவது போலவே டுவிட்டரிலும் ‘காலா’ டிரைலரை நேற்று வெளியிட்டுள்ளார்கள். ஆனால், டுவிட்டரில் வெறும் 12 ஆயிரம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதே சமயம் யு டியூபில் ‘காலா’ டிரைலருக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.

‘காலா’ வெளிவர இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் டுவிட்டரில் இன்னும் பல லட்சம் டுவீட்டுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

Previous Post

ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்

Next Post

ஜி.வி.பிரகாஷூக்கு ‘செம’யாகத் தொடரும் தோல்வி

Next Post

ஜி.வி.பிரகாஷூக்கு 'செம'யாகத் தொடரும் தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

July 12, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures