Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘மூடர் கூடம்’ நவீன் ஜோடியாக கயல்’ ஆனந்தி

May 8, 2018
in Cinema
0

இயக்குநர் பாண்டிராஜிடம் அசோசியேட்டாகப் பணியாற்றிய நவீன் ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். டார்க் காமெடிப் படமாக எடுக்கப்பட்ட மூடர்கூடம் படம், ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

குறிப்பாக, மூடர்கூடம் படத்தின் வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. மூடர்கூடம் படத்தில் பிரதான வேடத்தில் நடித்த நவீன் அப்படத்தின் கதாநாயகியையே காதலித்து மணந்தார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் நவீன். அப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில், அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.

நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ பட அறிமுகநாயகியான ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாக்கெட் அடிப்பவராக நடித்திருக்கிறார் ஆனந்தி.

விரைவில் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார் நவீன். இதற்கிடையில், விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். இந்தப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Previous Post

மலையாள நடிகர் சங்கத்துக்கு சூர்யா கொடுத்த நன்கொடை

Next Post

குழந்தை பெற்றுக்கொண்டாலும் நடிப்பை தொடருவேன் : சமந்தா

Next Post

குழந்தை பெற்றுக்கொண்டாலும் நடிப்பை தொடருவேன் : சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures