Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இம்ரான் கானின் 3-வது மனைவி பிரிவுக்கு காரணமான வளர்ப்பு நாய்!

April 26, 2018
in Sports
0
இம்ரான் கானின் 3-வது மனைவி பிரிவுக்கு காரணமான வளர்ப்பு நாய்!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்களால் அவரது மூன்றாவது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவர் தலைமையில் கடந்த 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் ஆன்மிகம் மற்றும் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

இவர் 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்தார். 9 வருடத்துக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்து செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டி.வி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அதன் பின் தனிமையிலேயே இருந்து வந்த இம்ரான் கான் ஆன்மிக வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயன்றபோது பழக்கமான புஷ்ரா மனேகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அதன் பின் கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புஷ்ரா மனேகா விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ளார். திருமணமாவதற்கு முன்னரே இம்ரான் கான் மனேகாவுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார். மேனகாவின் உறவினர்கள் யாரும் இம்ரானின் வீட்டில் அதிக நாள்கள் தங்கியிருக்க கூடாது என கூறியிருந்தார்.

இருவரின் திருமணத்துக்குப் பின் மனேகாவின் முதல் மகன் இம்ரான் கானின் வீட்டிலே இருந்துள்ளார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடந்த பிரச்னையில் மனேகா, இம்ரான் கான் வீட்டை விட்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

மேலும், மனேகா முழுவதும் ஆன்மிகத்திலேயே இருந்து வந்ததால் திருமணத்துக்குப் பின் இம்ரான் கான் வீட்டில் இருந்த நாய்களைக் கண்டு எரிச்சல் அடைந்தார். அதனால் இம்ரானின் நாய்கள் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நாய்கள் மீண்டும் இம்ரான் கான் வீட்டில் வலம் வருகின்றன. எனவே, நாயால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு செய்தியும் அந்நாட்டு ஊடகங்களில் உலா வருகின்றன.

Previous Post

low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு

Next Post

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி!

Next Post
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி!

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள தோனி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures