Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தமிழ்ப் படங்களின் இடத்தைப் பிடித்த ‘ரங்கஸ்தலம்’

March 31, 2018
in Cinema
0

தென்னிந்திய அளவில் ஆரம்பமான க்யூப் நிறுவனங்களுக்கு எதிரான ஸ்டிரைக், கேரளாவிலும், கர்நாடகாவிலும் உடனடியாக முடிவுக்கு வந்தது. தெலுங்குத் திரையுலகத்திலும் பிரச்சினை வருவதற்கு முன்பாகவே முடித்துக் கொண்டார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகத்தில்தான ஒரு மாத காலமாக ஸ்டிரைக் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்டிரைக்கினால் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலப் படங்களுக்குதான் பலன் அதிகமாக உள்ளது.

சாதாரணமாக தெலுங்குப் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் போது ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையிலேயே கூட 40 தியேட்டர்களுக்கும் மேல் கடந்த சில வருடங்களாக வெளியாகி வருகிறது. இருந்தாலும் பெரிய அளவில் வசூலைப் பெறாது.
இப்போது ஸ்டிரைக் என்பதால் ராம்சரண், சமந்தா நடித்து நேற்று வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் சென்னையில் மட்டுமே சுமார் 50 தியேட்டர்கள் வரை வெளியாகியுள்ளது. இதில் சத்யம் குரூப்பில் மட்டும் 13 தியேட்டர்களில் தினசரி 18 காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்திற்கு ஆதரவாக, தெலுங்குப் படங்களை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்று சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களது வாக்குறுதியை மீறியுள்ளார்கள். அதற்கு சிரஞ்சீவி குடும்பத்தாரின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்களுக்குத் தற்போது கிடைத்திருக்கும் இடம், தமிழ்த் தயாரிப்பாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சில தியேட்டர்காரர்கள் வேண்டுமென்றே ஆதரவு தருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Previous Post

கமல்ஹாசன், ஷாரூக் சந்திப்பு

Next Post

பும்ரா ஸ்டைல் பிடிக்கும்: ராக்ஷி

Next Post

பும்ரா ஸ்டைல் பிடிக்கும்: ராக்ஷி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures