வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது புதுப்புது காமெடியன்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.