பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஜில் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பாட் ஃபிக்சிங் முறைகேட்டில் சர்ஜில் கான் ஈடுபட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.