பதவி பறிபோனாலும் பரவாயில்லை எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என எம்.எல்.ஏ. ஏழுமலை கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் டிடிவி.தினகரன் ஆதரவு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஏழுமலை புதுச்சேரியில் பேட்டியளித்துள்ளார்.