பீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் கத்திஹர் பிரிவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளையும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் நாளை மறுநாள் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.