Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

இந்த ஐந்து விதிகளை கையாண்டால் கல்யாணம் ஒரு அருமையான விஷயம்.

July 30, 2017
in Life
0
இந்த ஐந்து விதிகளை கையாண்டால் கல்யாணம்   ஒரு அருமையான விஷயம்.

முதல் வீதி ….First rule …

அதிகாரத்தில் கை வைக்க கூடாது
“No power of the house”
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule …

அடிப்பெனு மிரட்ட கூடாது
“No unwanted scaring”

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule …

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4’வது Rule ….

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons …
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th …இது தான் ரொம்ப முக்கியாமனது
…

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும் …
மானம் ரோசம் அறவே கூடாது…

Previous Post

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

Next Post

ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

Next Post
ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures