Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நிறைவேறிய ஸ்ருதியின் சின்ன வயது ஆசை!!

July 23, 2017
in Cinema
0
நிறைவேறிய ஸ்ருதியின் சின்ன வயது ஆசை!!

பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஸ்ருதியின் சின்ன வயது ஆசை, தற்போது நிறைவேறியிருக்கிறது.
நாத்திகரான கமல், தன் மகள்கள் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை போடுவதில்லை. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில், விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக சண்டிகர் சென்ற ஸ்ருதி, அங்குள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். “சிறுவயதில் இருந்தே பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அது நிறைவேறாமலேயே இருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து அது நிறைவேறியிருப்பதை, என்னால் நம்ப முடியவில்லை. விவரிக்க முடியாத ஆற்றலும், சூழ்நிலையும் அங்கிருப்பதை உணர்ந்தேன்.

அங்கிருக்கும் மனிதர்களின் அன்பும், விருந்தோம்பலும் என்னைக் கவர்ந்துவிட்டது. அதுவொரு மெய்சிலிர்க்கும் அனுபவம்” என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி. கடந்த முறை ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காகச் சென்றபோது, கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாறுதலால், அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.

இந்த முறை அது நிகழ்ந்துவிட்டதால், ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ருதி.

Previous Post

‘தரமணி’க்கு ‘ஏ’ சான்றிதழ்!!

Next Post

ரசிகர்களுக்கு கமல் அறிவுரை!!

Next Post

ரசிகர்களுக்கு கமல் அறிவுரை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

June 13, 2026
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 13, 2026
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures