Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

June 30, 2021
in Sri Lanka News
0
இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் இன்று கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

அதனால் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Previous Post

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை; விசாரணை அறிக்கை அடுத்தவாரம்

Next Post

சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

Next Post
சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures