Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை உட்பட 5 பேர் கைது

July 15, 2021
in Sri Lanka News
0
13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை உட்பட 5 பேர் கைது

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Previous Post

தேசிய அணியில் எனது எதிர்காலம் என்ன? – தெளிவுபடுத்துமாறு சந்திமல் இலங்கை கிரிக்கெட்டுக்கு கடிதம்

Next Post

இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர்

Next Post
இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர்

இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures