திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த முகமது சாலிக் என்பவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.