உத்தரப்பிரதேசம் மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 15 பேரும் நலமுடன் உள்ளனர்.