Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பெங்களூரு,இந்தியன் ரயில்வே அணிகள் வெற்றி

August 1, 2017
in Sports
0
பெங்களூரு,இந்தியன் ரயில்வே அணிகள் வெற்றி

91-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹாக்கி பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு – பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரகுநாத், சந்தீப் சிங் , ராஜ்குமார் பால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வீழ்த்தியது.

Previous Post

ஸ்டான்ஃபோர்டு ஓப்பன் – மரியாவின் முதல் வெற்றி!

Next Post

நயன்தாரா செய்ய போகும் நரி வேலை என்னான்னு

Next Post
நயன்தாரா செய்ய போகும் நரி வேலை என்னான்னு

நயன்தாரா செய்ய போகும் நரி வேலை என்னான்னு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures