Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

பிரமாண்டமான EASY24NEWS.COM இன் இசை நிகழ்வு!!

October 17, 2017
in BREAKING News, Business, Cinema, Gallery, Life
0
பிரமாண்டமான EASY24NEWS.COM இன் இசை நிகழ்வு!!

15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற EASY24NEWS.COM இன் இசை நிகழ்வு மாபெரும் வரவேற்ப்பையும் வெற்றியையும் கண்டது ,என்றுமில்லாத பிரமாண்டமான இசைநிகழ்ச்சியாக

இது இடம்பெற்று முடிந்தது .

வழமைக்கு மாறான பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த இரசிகர்களால் களை கட்டியது ,மண்டம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்தமையால் பலரால் நிகழ்வை பார்க்க வந்தும் பார்வையிட முடியாமல் போய்விட்டது ,

மட்டுப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டுகள் மட்டுமே இருந்தமையால் மேலதிக ரசிகர்களை இணைத்துக்கொள்ள முடியாமைக்கு EASY24NEWS.COM இன் அதிபர் தனது மனவருத்தத்தை தெரிவித்திருக்கின்றார் .

என்பலப் எனப்படும் நன்றி அறிவித்தல் நிகழ்வையும் நிகழ்ச்சி நிறைவில் புலம்பெயர் நாடானா கனடாவில் EASY24NEWS.COM  அதிபர் ஆரம்பித்து வைத்தார் .

இந்த நிகழ்வுக்கு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் t .m செளந்தரராஜன் அவர்களின் மகன் t .m செவ்வக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வில் இசைப்பாடல் ஒன்றை EASY24NEWS.COM இன் அதிபர் பாடி சபையோரின் வரவேற்ப்பை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்

2345678910111213141516171819202123252627282830313233343535363738394041434445464748495050515253545556575859606162.1

 

Previous Post

பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி

Next Post

சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

Next Post
சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures