நேற்றைய தினம் நாட்டில் 232,526 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்று (12) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.