நடிகை ஓவியா ராஜதுரை டைரக்சனில் நடித்துள்ள படம் தான் ‘ஓவியாவ விட்டா யாரு’ இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
படத்தை மதுரை செல்வம் ப்ரோடியூஸ் செய்துள்ளார்.. படம் பற்றி செல்வம் செய்தியாளர்களிட் கூறியதாவது,ஓவியாவை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்.ஓவியா இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்.அது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது..
ஓவியாவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.என் தயாரிப்பு பயணத்தில் உறுதுணையாக் இருந்தவர் ஓவியா. அவருக்கு பெரிய நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்..
கடந்த ஓராண்டாக நான் உயிருடன் இருக்க காரணமே தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன் தான். அவருக்கும் நன்றி கூற கடமைபட்டு இருக்கிறேன்..
‘ஓவியாவ விட்டா யாரு படம்’ விரைவில் வெளிவர உள்ளது.என் கஷ்டகாலத்தில் எனக்கு உதவியவர்களுள் ஓவியாவும் தான்..தன் கஷ்டகாலத்தில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வதாக செல்வம் கூறினார்.

