Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டான் 3யில் தீபிகா நடிக்கவில்லை

December 14, 2017
in Cinema
0

டான் படங்களின் வரிசையில் டான் 3 படம் உருவாக உள்ளது. ரித்தேஷ் சித்வானி தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து புக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்தேஷ் சித்வானியிடம் கேட்டபோது, அவர் கூறியதவாது… டான் 3 படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை. தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. விரைவில் படம் பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்றார்.
டான் 3-யிலும் ஷாரூக்கானே ஹீரோவாக தொடர, பர்கான் அக்தர் இயக்க உள்ளார்.

Previous Post

இளம் வாஷிங்டன் அறிமுகம்

Next Post

அழகு மங்காத நடிகை ரேகா : கத்ரீனா புகழாரம்

Next Post
அழகு மங்காத நடிகை ரேகா : கத்ரீனா புகழாரம்

அழகு மங்காத நடிகை ரேகா : கத்ரீனா புகழாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures