பிக் பாஸ் நிகழ்ச்சில்,கட்டிப்புடி நாயகன் கவிஞர் சினேகன், கணேஷ் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியதால் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.
தான் செய்த செயலை நினைத்து கட்டிப்புடி நாயகன் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தார்.
இதை கண்ட சுஜா “நீங்க என்ன சின்ன குழந்தையா?,தெரியாம தானே செஞ்சீங்க.இப்படி அழுதுகிட்டே இருந்தீங்கனா இனி அடி உதை தான் உங்களுக்கு.அப்பறம் என்னோட இன்னொரு ரூபத்தை பார்ப்பீங்க” என மிரட்டியுள்ளார்.
சினேகன் ஆணவமாக தவறு செய்த போதிலும் அவரை திருப்திப்படுத்தும் வகையில் சுஜா பேசுவதை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
