Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இம்ரா சூறாவளி – அரசின் மேல் குற்றம் சாட்டும் மரீன்-லூ-பென்!!

September 10, 2017
in World
0
இம்ரா சூறாவளி – அரசின் மேல் குற்றம் சாட்டும் மரீன்-லூ-பென்!!

மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளுக்கான அரசு எந்த நடவடிக்கையும் திட்டமிடவில்லை என தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன்-லூ-பென் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு, நேற்று சனிக்கிழமை தனது அரசியல் பணிகளுக்கு திரும்பிய மரீன்-லூ-பென், Haute-Marne இன் Brachay இல் ஆதரவாளர்களுக்கான மிகப்பெரும் சந்திப்பொன்றை நிகழ்த்தினார். அதன் போது, அரடின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளான Saint-Barthélemy மற்றும் Saint-Martin ஆகிய தீவுகளில் ஏற்பட்ட Irma சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு அரசு எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

சூறாவளியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்த மரீன்-லூ-பென், அவர்களுக்கான பாதுகாப்பையும் நல்வாழ்வினை ஏற்படுத்த அரசு தவறியுள்ளது!’ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நாளை ஜெனீ­வா கூட்டத்தொடர்

Next Post

கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

Next Post
கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures