Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

July 8, 2021
in Sri Lanka News
0
அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

அஸ்ட்ரா செனெகா முதலாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 2 ஆம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

Next Post

26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

Next Post
26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures