அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த பொறுப்பை வகித்த கோகுல இந்திராவை நீக்கி நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.