நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ காலை கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் அருகேயுள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.