Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அக்., 2-ல் சர்கார் இசை வெளியீடு

August 24, 2018
in Cinema
0

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர்.

அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அக்., 2-ம் தேதி சர்கார் பாடல் வெளியாவாக இருப்பதாக படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாக இருக்கிறது.

Previous Post

இன்ப அதிர்ச்சி தந்த விஷால், லிங்குசாமி

Next Post

பிரெஞ்சு அணித்தலைவர் – மதுபோதையில் சிக்கினார்!

Next Post

பிரெஞ்சு அணித்தலைவர் - மதுபோதையில் சிக்கினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures