கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த உத்தரவு!
கனடாவில் தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவரை நாடு கடத்துமாக கனேடியகுடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது. ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ...
Read more









