பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ...
Read more