Tag: Featured

போர் விளையாட்டு ஆரம்பம்! பீரங்கி படை தாக்குதல் நடத்திய தென்கொரியா-அமெரிக்கா: பரபரப்பு வீடியோ

அமெரிக்க இராணுவம் மற்றும் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி போர் தொடர்பான பதற்றத்தை ...

Read more

போருக்கு தயார்! பீரங்கி படை தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா

அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது. வட கொரியா ...

Read more

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா? 2 hours ago உலகம் 4.63k SHARES PrintReport us0 Comments Topics : #NorthKorea2017US#North Korea#United States of America அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது. இந்த விடயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வைப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா… நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும். 1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பதற்கு இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம். அதுவே மூன்றாம் உலக உலகப்போர் நிகழ்ந்தால், அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக நமது தொலைப்பேசிகளில் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல். சில நாட்டு அரசாங்கம் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள கடைசி நேர குறுந்தகவல் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது. உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் உண்மை. ‘ நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் குறுந்தகவலில் எதிர்பார்க்க முடியாது அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா? அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ...

Read more

ஜேர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்

இளம்விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜேர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம்விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த ...

Read more

அதிமுகவில் திடீர் பரபரப்பு..உதயமாகிறது புதிய கோஷ்டி: 28 எம்.எல்.ஏக்களின் அதிரடி செக்

அதிமுக-வைச்சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ...

Read more

அதிமுக கட்சித் தலைவராகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக கட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானார். இதன்பின்னர் துணை பொதுச்செயலாளராக பதவியேற்ற டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ...

Read more

கொலைகள் அம்பலம்! கூடிய விரைவில் ராஜபக்சர்கள் கைது!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல கொலைகளுக்கான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...

Read more

ஹர்த்தால் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவளியுங்கள்! மாவை எம்.பி. அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் நாளை வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை ...

Read more

முப்படையினரை உள்ளடக்கி பொன்சேகா தலைமையில் விசேட படையணி! அரசாங்கத்தின் புதிய வியூகம்

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியும் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் ...

Read more

கனடாவில் இலங்கை ஜோதிடர் செய்த பாலியல் குற்றம்!!

பாலியல் குற்றம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாஸ்கர் முனியப்பா என்ற குறித்த நபர் தான் பிளாக் மேஜிக் மற்றும் காதல் ...

Read more
Page 53 of 385 1 52 53 54 385