ரொறொன்ரோ ஐலன்ட் கட்டமைப்புக்களின் அரைவாசி வெள்ளத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில்!
ரொறொன்ரோ ஐலன்ட் கட்டமைப்புக்களின் அரைவாசி அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக உயர்வடைந்துள்ள நீர்மட்டத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசுவதற்காக ...
Read more