Easy 24 News

Tag: Featured

பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதி?

பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதி? பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சி நடந்ததாக ...

Read more

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம்: தென் கொரியா அதிரடி எச்சரிக்கை

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம்: தென் கொரியா அதிரடி எச்சரிக்கை எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை ...

Read more

மிசிசாகா குவாரி தீயினால் கறுப்பு புகை மூட்டம்

மிசிசாகா குவாரி தீயினால் கறுப்பு புகை மூட்டம் கனடா-மிசிசாகா குவாரி ஒன்றில் ஏற்பட்ட தொழிற்சாலை தீயினால் சாம்பல் கறுப்பு நிற மற்றும் தடித்த புகை மண்டலத்தை பரப்பியது. ...

Read more

கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை. கனடா- ஒன்ராறியோவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான புயல் மழையினால் 2,000ற்கும் ...

Read more

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் ...

Read more

மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்!

மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்! தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை ...

Read more

எங்கே போகிறது தமிழரின் அரசியல்?

எங்கே போகிறது தமிழரின் அரசியல்? ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, இடம்பெற்ற சில நிகழ்வுகள், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஒரே ...

Read more

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார்

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார் பிரான்ஸ் நாட்டில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பெண்களை ...

Read more

நினைவுபடுத்துகிறோம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11

நினைவுபடுத்துகிறோம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11 கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ...

Read more

பணி புரிய விரும்புபவர்களிற்கு இலவச நிலம் வழங்கும் வர்த்தக நிறுவனம்.

பணி புரிய விரும்புபவர்களிற்கு இலவச நிலம் வழங்கும் வர்த்தக நிறுவனம். கனடா-நோவ ஸ்கோசியா கேப் பிரெட்டன் பேக்கரி மற்றும் கடை நகரத்திற்கு வந்து தங்கள் நிறுவனத்தில் குறைந்தது ஐந்து ...

Read more
Page 266 of 385 1 265 266 267 385