படுகொலைகளுடன் நேரடி தொடர்பில் கோத்தபாய! ஆதாரங்கள் சிக்கின
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் நவம்பர் மாதம் 19ஆம் ...
Read more